இந்தியா-இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிற 2-ந்தேதி மும்பை வருகிறார். இதை அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
2007-ம் ஆண்டு வெஸ்ட்இண்டீசில் இலங்கை மோதிய இறுதிப் போட்டியை ராஜபக்சே நேரில் சென்று பார்த்து இருந்தார்.
<< Home