அதிரை பைத்துல்மால் - 13 வது திருக்குர்ஆன் மாநாடு: 2011
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
நம் அதிரை பைத்துல்மால் வருடா வருடம் நடத்தும் திருக்குர்ஆன் மாநாடு இந்த வருடம் 2011 மே மாதம் 27, 28, 29 ம் (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் சாதுலியா புதுப்பள்ளி ஆஸ்பத்திரித்தெருவில் மிகச் சிறப்பாக நடைப்பெற உள்ளது.
இம்மாநாட்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாணவ, மாணவிகளுக்கான அறிவுத்திறன் போட்டிகள் நடைப்பெற உள்ளது. இவைகள் தொடர்பான அறிவிப்புகள் இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்.


<< Home