06/11/2011

குவைத் அதிரைவாசிகளின் பெருநாள் தொழுகை

குவைத்தில் உள்ள அதிரைவாசிகள் கைத்தான் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் சந்தித்துக் கொண்ட காட்சி.