ம.ம.க கட்சி சட்டசபைத் தலைவராக ஜவாஹிருல்லா தேர்வு
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி,இரு இடங்களைக் கைப்பற்றியது. தற்போதைய சட்டசபைக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற ம.ம.க கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்,தமுமுக தலைவரும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா சட்டசபை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும். அக்கட்சியின் செயலாளராக அஸ்லம் பாட்ஷா தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

<< Home