இளம் ஐ.பி.எல் வீரர்களுடன் மே.இந்திய சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய அணி
மே. இந்திய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் முழு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் சர்ச்சைக்கு பிறகு, கௌதம் கம்பீரும் இத்தொடரில் விளையாடமாட்டார் என அறியமுடிகிறது.
கம்பீர், யுவராஜ் சிங், ஷேவாக் ஆகியோர் உபாதை காரணமாக மருத்துவ ஆலோசனைப்படி இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சச்சின் டெண்டுல்கருக்கு, ஒரு நாள் தொடரிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் அவர் டெஸ்ட் தொடரில் விளையாடும் சந்தர்ப்பம் இருக்கிறது.
தோனி டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்குகிறார். டெஸ்ட் அணியில் தமிழக தொடக்க வீரர் அபினவ் முகுந்த், விராத் கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டெஸ்ட் அணியியின் முழு விபரம் : தோனி (கேப்டன்), ராகுல் திராவிட், லஷ்மண் (துணைக் கேப்டன்), முரளி விஜய், அபினவ் முகுந்த், விராட் கோலி, எஸ்.பத்ரினாத், ஹர்பஜன் சிங், இஷாந் ஷர்மா, ஸ்ரீசாந்த், அமித் மிஷ்ரா, பிராக்யன் ஓஜா, ஜாகீர் கான், முனாஃப் படேல், ரெய்னா, பார்த்தீவ் படேல், சச்சின் டெண்டுல்கர்
ஒரு நாள் அணிக்கு சுரேஷ் ரைனா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்பஜன் சிங் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் அணியின் முழு விபரம் : ரெய்னா (கேப்டன்), அஷ்வின், பத்ரினாத், ஹர்பஜன் சிங் (துணைத் தலைவர்), விராட் கோலி, ப்ரவீண் குமார், அமித் மிஷ்ரா, முனாப் படேல், பார்த்தீவ் படேல், யூசுப் பத்தான், விருத்திமான் ஸஹா, இஷாந் ஷர்மா, ரோஹித் ஷர்மா, வினய் குமார், மனோஜ் திவாரி, ஷிகர் தவான்.
டுவெண்டி20 போட்டியில் கம்பீர் யுவராஜ் சிங் பதிலாக டவான், மனோஜ் திவாரி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு டுவெண்டி20 போட்டி எதிர்வரும் ஜூன்4ம் திகதி நடைபெறுகிறது. ஜூன் 6ம் திகதி ஒரு நாள் போட்டிகள் ஆரம்பமாகின்றன. ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.

<< Home