3டி க்கும் அப்பால் சென்றுள்ள ஆச்சரியமான புகைப்பட அனிமேஷன்கள்
3டி க்கும் அப்பால் சென்று அசர வைக்கும் புகைப்பட அனிமேஷன்கள் இவை. Ignacio Torres எனும் புகைப்பட கலைஞரால் conventional digital SLR தொழில்நுட்பம் கொண்ட கமெராக்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்களாகும்
எதோ மாஜிக் போல தோற்றமளிக்கும் இவற்றின் இரகசியம் என்ன என்பதற்கு 4 படங்களை எடுத்து ஜிப் அனிமேஷன்களாக உருவாக்கினேன் என்கிறார் சிம்பிளாக.
ஆனால் புகைப்படத்தை எடுக்கும் போதே சில துகள்களையும் அவர்கள் மேலே கொட்டி அதன் மீது வெளிச்சத்தை தெறிக்கச் செய்ததும் கிடைத்ததுதான் இந்த 3டி என்கிறார்.
ஒவ்வொரு படங்களுக்கும் ஒவ்வொரு தொனிப்பொருளும் உண்டு என சிலிர்க்க வைக்கிறார் அவர்.

<< Home