10/04/2011

5GB வரை ஆன்லைனில் இலவச சேமிப்பு அமேசன் தளத்தில்

ஆன்லைனில் இலவசமாக கோப்புக்களை பகிர்ந்து கொள்வதற்கு அமேசன் . காமில் வசதியுள்ளது.
எனினும் தற்போது கோப்பு சேமிக்கும் அளவை 5GB வரை அதிகரித்துள்ளது.மேலும் அமேசன் தளத்தில் 89 cents  செலவழித்து இசை ஆல்பம் மொன்றை வாங்கினால் 20GB வரையில்  சேமிப்பு அளவு கிடைக்கிறது.

அமேசன் தளத்தில் இசை வடிவிலான கோப்புக்களை சேமித்து வைப்பது இலகுவாகும். இணைப்பு

பயர்பாக்ஸில் குறிப்பெடுக்கும் அட் ஓன்


இணையத்தில் வலம் வரும்போது குறிப்பிட்ட இணையத்தளங்களை குறித்து வைத்துக்கொள்வதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன.

இவ்வாறு குறிப்பெடுக்கும் வசதி உலாவியிலே இருந்தால் சிறப்பல்லவா.

அக்குறையை நிவர்த்தி செய்ய பயர்நோட் என்ற பயர்பாக்ஸ் அட் ஒன் இருக்கிறது.

இந்த அட் ஓன்னை நிறுவியதும் கீபோட்டில் shortcut (CTRL + Y) கீகளை அழுத்தியதும் குறிப்பெடுப்பதற்கான டூல் பார் தெரியும்.

தேவையான அளவுக்கு குறிப்புக்களை சேமித்து வைத்திருக்க முடியும்.

டவுண்லோட் செய்ய https://addons.mozilla.org/en-US/firefox/addon/159032/

wrestle mania 27 undertaker vs triple h whole match