குழம்பி நிற்கும் விஜய்… குட்டையில் மீன் பிடிக்கும் இரண்டு இயக்குனர்கள்!
வேலாயுதம் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அடுத்து நண்பன் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் விஜய். நண்பன் ஷூட்டிங் முழுமையடிந்து செப்டம்பர் இறுதியில் படமே ரெடியாகிவிடுமாம். செபடம்பரில் நண்பன் படத்தின் முதல்பிரதி ரெடியாகிவிட்டாலும் தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்திருகிறது ஜெமினி லேப் நிறுவனம்.
இதற்கிடையில் வேலாயுதம் படத்தை ஜூலை நான்காவது வாரம் வெளியிட முடிவு செய்திருகிறார்களாம். தீபாவளி வரை விஜய்க்கு படங்கள் தயாராகிவிட்ட நிலையில் அடுத்து வரும் பொங்கல் பண்டிகைக்கு பகலவனை வெளியிடலாம் என்பது ஏற்கனவே எஸ்.ஏ.சி, விஜய், சீமான், தாணு ஆகிய நான்குபேரும் முடிவு செய்து வைத்திருந்ததாம். ஆனால் தற்போது முழுவதும் குழம்பிப் போய் இருகிறார் விஜய் என்கிறார்கள்.