அதிரை சகோதரர்களின் ஈத் பெருநாள் சந்திப்பு:
அமிரகம் தழுவிய அளவில் பறந்து இருக்கின்ற அதிரை சகோதரர்கள் அனைவர்களையும் ஒருங்கிணைக்கும் முதல் முயற்சியாக, ஈத் பெருநாள் அன்று டேரா துபை ஈத்கா மைதானம் அருகில், சந்தித்து ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில்,நமது ஊரை சார்ந்த தன் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.அதன்படி சுமார் 300க்கு மேற்பட்ட அதிரை சகோதரர்கள் கலந்துகொண்டு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டனர்.
